அறிஞரின் தாய் மொழி | Aringarin Thaai Mozhi | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
Description
ஒரு முறை பல மொழிகளில் வல்லவரான அறிஞர் ஒருவர் தன் தாய் மொழி எது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த அமைச்சராலும் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் பீர்பால் சரியான பதிலைக் கூறினார். அது எப்படி?
Comments