இறைவனோடு நெருங்கி வாழ்வது எப்படி ? | How to get Close to God?
Description
கடவுளுக்கும் நமக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. அந்த இடைவெளி இல்லாமல் அவருடன் நெருங்கி வாழ்வது எப்படி, அதற்கு நாம் தகுதி பெற சில வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள். | What does GOD love, What does he Hate? Why we should not celebrate certain festivals. How to handle People’s Reactions that come in our Path of God. How to become Closer to God and be his Loyal subjects.
Comments