முட்டாளின் மூன்று கேள்விகள் | Moottalin Moonru kelvigal | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
Description
அக்பருக்கு பீர்பால் என்றால் தனி பிரியம். ஆனால் இது மற்ற அமைச்சர்களுக்கு பிடிக்காது. அதனால் அமைச்சர் ஒருவர் பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று மூன்று கேள்விகள் கேட்டார். அதற்கு பீர்பால் அளித்த பதில் வியப்புகுள்ளானது.
Comments