பார்வையற்றவர்களின் பட்டியல் | Parvaiyatravarkalin Pattiyal | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
Description
ஒரு முறை அக்பர் சக்கரவர்த்தி ஊரில் இருக்கும் பார்வையற்றவர்களின் பட்டியலை எடுக்கச் சொன்னார். அதற்கு பீர்பால் ஊரில் இருக்கும் அனைவரின் பெயரையும் எழுதி விட்டார். ஏன்! அக்பர் சக்கரவர்த்தி பெயரைக் கூட எழுதி விட்டார். ஏன் தெரியுமா?
Comments