ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி | Sri Hanuman Jayanti | நில் கவனி கேள் | Nil Gavani Kel
Description
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
Comments