தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது | Thaadi Siruthalum Thoppai Kidaiyathu | பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Stories
Description
திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.
Comments