பீர்பாலின் புத்திசாலித்தனம் | The Brilliance of Birbal | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
Description
பீர்பாலின் புத்திசாலித்தனத்தை ஒரு முறை காபூல் அரசர் சோதித்து பார்க்க நினைத்தார். அதனால் அக்பர் சக்கரவர்த்திக்கு காபூல் அரசர் ஒரு கடிதத்தில் "எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்பி வையுங்கள்" என்று எழுதி அனுப்பினார். பீர்பாலின் புத்திசாலித்தனத்தால், அக்பர் சக்கரவர்த்தி ஒரு குடம் அதிசயத்தை காபூல் அரசருக்கு அனுப்பி வைத்தார்.
Comments