திருச்செந்தூர் முருகன் கோயில் | Thiruchendur Murugan Temple | நில் கவனி கேள் | Nil Gavani Kel
Description
திருச்செந்தூர் முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் ஆலயத்தின் கொடி மரம் பொதிகை மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும்.இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
Comments