ஏன் அதிகமாய் துன்பங்கள் வருகின்றன | Why is there so much Suffering
Description
நம் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எதனால் வருகின்றன. அவற்றை எப்படி போக்குவது இறைவன் இத்துன்பத்தை எவ்வாறு அகற்றுகிறார் என்பதை பற்றி இப்பதிவில் நீங்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம். | Why is God not doing anything about the Problems and troubles mankind face. When God loves us and he is Mighty Powerful why is he allowing all this cruelty in the world?
Comments