Description
அக்பர் பீர்பால் கதைகள் இந்திய வரலாற்றில் ஒரு இரத்தினக்கல் போன்றவை. இந்த கதைகள் குழந்தைகள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்குமிடையே மிக பிரபலமாக உள்ளது.இந்த அக்பர் பீர்பல் கதையை கேளுங்கள் .
14 Episodes
access_time4 years ago
பொய் பேசுபவர்களை எனக்கு பிடிக்காது என்று சொன்ன அக்பருக்கு, பீர்பால் தங்க கோதுமை மனியை வைத்து ஒரு அழகான பாடம் கற்பித்தார்.
access_time4 years ago
ஒரு முறை அமைச்சர் ஒருவரின் தங்க காசுகள் அரண்மனையில் திருட்டு போய் விட்டது. யார் அந்த திருடன் என்று பீர்பால் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்தார்.
access_time4 years ago
அக்பரின் செல்லக் கிளிக்கு நேர்ந்த சோகம். ஆனால் அதை அக்பரிடம் சொல்ல பயம்.
access_time4 years ago
ஒரு முறை அக்பர் சக்கரவர்த்திக்கு இந்த உலகிலேயே எந்த குழந்தை மிக அழகான குழந்தை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு பதில் ஒரு குழந்தையின் மூலம் கிடைத்தது.
access_time4 years ago
அக்பருக்கு பீர்பால் என்றால் தனி பிரியம். ஆனால் இது மற்ற அமைச்சர்களுக்கு பிடிக்காது. அதனால் அமைச்சர் ஒருவர் பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று மூன்று கேள்விகள் கேட்டார். அதற்கு பீர்பால் அளித்த பதில் வியப்புகுள்ளானது.
access_time4 years ago
ஒரு முறை அக்பர் சக்கரவர்த்தி ஊரில் இருக்கும் பார்வையற்றவர்களின் பட்டியலை எடுக்கச் சொன்னார். அதற்கு பீர்பால் ஊரில் இருக்கும் அனைவரின் பெயரையும் எழுதி விட்டார். ஏன்! அக்பர் சக்கரவர்த்தி பெயரைக் கூட எழுதி விட்டார். ஏன் தெரியுமா?
access_time4 years ago
ஒரு முறை வியாபாரி ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துவிட்டது. யார் அந்த திருடன் என்று பீர்பால் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்தார்.
access_time4 years ago
பேராசை பிடித்த பார்பரின் சூழ்ச்சியில் இருந்து பீர்பால் தப்பித்த கதை
access_time4 years ago
நம்பிக்கை தான் வாழ்வின் வெளிச்சம் என்று அக்பருக்கு பீர்பால் தனது புத்திசாலித்தனத்தால் புரிய வைத்தார்.
access_time4 years ago
ஒரு முறை பல மொழிகளில் வல்லவரான அறிஞர் ஒருவர் தன் தாய் மொழி எது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த அமைச்சராலும் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால் பீர்பால் சரியான பதிலைக் கூறினார். அது எப்படி?
access_time4 years ago
அக்பர் சக்கரவர்த்திக்கு விலங்குகளை வேட்டையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் விலங்குகளை வேட்டையாடுவது தவறு என்று பீர்பால் நகைச்சுவை உணர்வோடு அக்பருக்கு புரிய வைத்தார்.
access_time4 years ago
ஒரு முறை அக்பர் சக்கரவர்த்திக்கு எது சிறந்த ஆயுதம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு பீர்பால் தனது புத்திசாலித்தனத்தால் பதிலளித்தார்.
ஏமாற்றாதே ஏமாறாதே | Do Not Deceive, Do Not be Fooled | அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories
access_time4 years ago
ஒரு முறை ஒரு செல்வந்தர் ஒரு ஓவியனை ஏமாற்ற நினைத்தான். அவனுக்கு சரியான பாடத்தை பீர்பால் கற்றுக் கொடுத்தார்.
access_time4 years ago
பீர்பாலின் புத்திசாலித்தனத்தை ஒரு முறை காபூல் அரசர் சோதித்து பார்க்க நினைத்தார். அதனால் அக்பர் சக்கரவர்த்திக்கு காபூல் அரசர் ஒரு கடிதத்தில் "எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்பி வையுங்கள்" என்று எழுதி அனுப்பினார்.
பீர்பாலின் புத்திசாலித்தனத்தால், அக்பர் சக்கரவர்த்தி ஒரு குடம் அதிசயத்தை காபூல் அரசருக்கு அனுப்பி வைத்தார்.
பீர்பாலின் புத்திசாலித்தனத்தால், அக்பர் சக்கரவர்த்தி ஒரு குடம் அதிசயத்தை காபூல் அரசருக்கு அனுப்பி வைத்தார்.