Description
காதல் இதில் பலவித உணர்வுகள் உண்டு, இதில் பலவித உறவுகளும் உண்டு, காதல் ஜோடி, காதல் தோல்வி, கணவன் - மனைவி காதல், காதல் வலிகள், காதல் கலாட்டா, காதல் டிப்ஸ், காதல் துரோகம், ஒரு தலை காதல், இந்த மாதிரியான காதல்களை பற்றி பேச போகும் காதலே காதலே நிகழ்ச்சி உங்கள் vaarta App- யில்.
13 Episodes
access_time4 years ago
சரவணா மற்றும் பிரியா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். சரவணாவின் நிலையை கண்டு மற்றவர்கள் கேலி செய்ய, பிரியாவிடம் தன் காதலை கூறுகிறான். இந்நிலையில் அவனின் காதலை ஏற்றாளா, இல்லையா என்பதை இப்பதிவில் கேட்போம்.
access_time4 years ago
அகிலா மற்றும் ராஜா ஒரு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள். நீண்ட நாள் பழகிய உடன் அகிலாவிற்கு, ராஜாவின் மேல் காதல் ஏற்படுகிறது. இந்த காதலை ராஜா ஏற்பாரா, இல்லையா.? அகிலா ஏன் துன்படுகிறாள் என்பதை இப்பதிவில் கேட்போம்.
access_time4 years ago
உடற்பயிற்சி கூடத்தில் பார்த்து பின்பு சமூக வலைதளத்தில் அவளை காதலித்து இருவரும் காதலர்களாய் வாழ்ந்து, பின் காதலி, காதலனை விட்டு பிரிய பார்க்கிறாள். ஏன் இந்த முடிவு என்பதை இப்பதிவில் கேட்போம்.
access_time4 years ago
சிறுசிறு சண்டைகள், காதலின் அம்சம். பார்வைகள் சந்தித்தால் ஊடலும் மறந்துபோகும், பறந்துபோகும். நடனத்தில் ஆரம்பித்த காதலை கடைசியில் கரை சேர்ந்தார்களா இல்லையா என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்
access_time4 years ago
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் காதலித்து ஆசைகளை பரிமாறி கொண்டு இருவரின் கடல் கடந்த காதல் ஒன்று சேருமா இல்லையா என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
access_time4 years ago
காதல் இதில் பலவித உணர்வுகள் உண்டு, இதில் பலவித உறவுகளும் உண்டு, காதல் ஜோடி, காதல் தோல்வி, கணவன் - மனைவி காதல், காதல் வலிகள், காதல் கலாட்டா, காதல் டிப்ஸ், காதல் துரோகம், ஒரு தலை காதல், இந்த மாதிரியான காதல்களை பற்றி பேச போகும் காதலே காதலே நிகழ்ச்சி உங்கள் vaarta App- யில்.
access_time4 years ago
உறவுக்குள் தீடிரென வந்த காதலால் என்ன செய்வது என தெரியாமல், பின்பு வாழ்க்கையை அமைத்து கொள்ள பெண் எடுத்த முடிவால் பல திருப்பங்களும் வசைப்பேச்சுக்களும் வந்தாலும் பரவாயில்லை என காதலுக்காக இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இப்பதிவில் கேட்டு கொள்ளுங்கள்.
access_time4 years ago
உண்மையான காதல் என்று நந்தினியை ஏமாற்றி சின்னச்சிறு காரணத்திற்காக விருப்பமில்லாத காதலை விட்டுவிட்டானா அல்லது காதலை ஏற்றுக்கொண்டானா என்பதை இப்பதிவினுள் தெரிந்து கொள்வோம்.
access_time4 years ago
கல்லூரியில் சூரஜ்- க்கு வகுப்பு தோழி நந்தினியுடன் ஏற்பட்ட காதல், அந்நேரத்தில் எடுத்த புகைப்படத்தை அழிக்க சொல்லும் சூரஜ். அவன் நல்லவனா, இல்லையா என்பதை தெரிந்து கொண்டாளா நந்தினி.? என்பதை பற்றி இப்பதிவில் கொள்வோம் தெரிந்து கொள்வோம்.
access_time4 years ago
பள்ளி காதல் சினேகாவை திருமணம் செய்தானா இல்லை நண்பன் வேண்டாம் என நட்பை மறுத்து சினேகாவால் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
access_time4 years ago
பள்ளி பருவத்தில் ஆரம்பித்த கார்த்திக், சினேகா காதல் நீண்ட இடைவேளைக்கு பிறகு சேருமா இல்லையா .? இந்த காதலை உறுதிப்படுத்த நண்பனை உதறினானா கார்த்திக் எனபதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
access_time4 years ago
நீங்கள் காதலர் தினத்தை விரும்புகிறீர்களோ அல்லது வெறுக்கிறீர்களோ ஒன்று தெளிவாகிறது, காதலர் தின வரலாறு பின்னோக்கி செல்கிறது. காதலர் தினம் இப்போது முத்தமிடுவதற்கும், பரிசுகள் பெறுவதற்கு என அறியப்படுகிறது . வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை.காதல் சாதி, மத, இன, நிற, மொழி, வேறுபாடுகளை கடந்து வரும் காதல் தான் இன்று வரையிலும் நம் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது .
access_time4 years ago
காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதலிக்கும்போது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது, அழகாக இருப்பதால் மட்டும் காதல் வருவதில்லை , அதை தாண்டி நெறியா அழகான விஷயங்கள் இருக்கிறது.காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு நமக்கு அதிக மகிழ்ச்சியையும் அழகான உணர்ச்சிகளையும் தரக்கூடியது .