Description
நில் கவனி கேள், இந்த போட்காஸ்ட் தொகுப்பு மிகவும் சுவாரஸ்ய மான மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் பற்றியது. நண்பர்களுடன் பேசும் காமெடியான ஜெனெரலான தலைப்புகளை கொண்டது, மேலும் சினிமா, அரசியல், சமூகஊடகங்கள், நிஜவாழ்க்கை சம்பவங்கள், பல பேரின் வாழ்க்கை வரலாறு என எல்லா வற்றையும் கேட்கதயாராகுங்கள்.
100 Episodes
access_time3 years ago
அம்மா - னா எந்த அளவுக்கு புடிக்கும்னு கேட்ட அத வார்த்தைகளால சொல்லிட முடியாது, அந்த மாதிரி Publics தன்னோட அம்மா பத்தி Emotional ஆன தருணங்கள்.
access_time3 years ago
Kollywood Queen - ஆக Trisha கடந்து வந்த சினிமா பயணம்.
access_time3 years ago
தமிழ் புத்தாண்டு உருவான வரலாறு அறிவோம்.
access_time3 years ago
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித்தின் வியக்க வைக்கும் கதை.
access_time3 years ago
இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் வியக்கவைக்கும் வரலாறு.
access_time3 years ago
விஜயராஜ் எவ்வாறு விஜயகாந்த் ஆக மாறினார் - விஜயகாந்தின் திரைப்பயணம் குறித்த தகவல்கள்
access_time3 years ago
ஆரோக்கியமான வாழ்விற்கு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
access_time3 years ago
உலகின் மிகச்சிறந்த சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே பற்றிய சுவாரசிய தகவல்கள்.
access_time3 years ago
உக்ரைனில் நடக்கும் போர் யாருக்காக ? எதற்காக ? - Detailed Report For Ukraine vs Russia War 2022.
access_time3 years ago
Love Marriage - ஆ Arranged Marriage - ஆ எது சிறந்தது பெற்றோர்களின் கருத்து.
access_time3 years ago
இந்தியனாக இருக்கக்கூடிய எல்லாரும் சட்டங்கள் பத்தி தெரிஞ்சுக்கணும்; தெரிஞ்சுக்கலாம்.
access_time3 years ago
இது தமிழர்களின் வீரத்தை போற்றும் வீர விளையாட்டாக மாற காரணம் இதுதான்.
access_time3 years ago
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலின் பழமையும் பழக்கமும் பத்தி தெரிஞ்சுக்கலாம்.
access_time3 years ago
வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்.
access_time3 years ago
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்.
access_time3 years ago
2021 - ல் உலகில் நடந்த Top 10 சம்பவங்கள்.
access_time3 years ago
இந்த 2021 உங்களுக்கு எப்படி போச்சு மக்கள் கிட்ட கலகலப்பான ஒரு Conversation.
access_time3 years ago
உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள்" என்ற வரிகளுக்கு சொந்தமானவர் ரத்தன் டாடா.
access_time3 years ago
கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
access_time3 years ago
சினிமா உள்ள வரை இந்த கலைஞன் பெயர் சொல்லும்.,காலம் தாண்டியும் அது வெல்லும்..!
access_time3 years ago
முண்டாசு கவிஞன் பாரதியாரின் கவித்திறன் பற்றிய சுவாரசிய தகவல்கள்.
access_time3 years ago
இந்தியாவின் சரித்திரம்.... முப்படைகளின் முதலாவது தலைமை தளபதியாக திகழ்ந்த பிபின் ராவத்!
access_time3 years ago
29 years of Vijayism எளிதாக அமையவில்லை இந்த 29 வருட திரைப்பயணம்.
Listen 29 Years of Vijayism Songs on Raaga : - https://www.raaga.com/tamil/album/29-years-of-vijayism-songs-TC0001706-play
Listen 29 Years of Vijayism Songs on Raaga : - https://www.raaga.com/tamil/album/29-years-of-vijayism-songs-TC0001706-play
access_time3 years ago
தனது Second Innings-ல் சிகரத்தின் உச்சியில் STR.
access_time3 years ago
ஆண்களை ஏன் பெண்கள் கொண்டாட வேண்டும்…!
access_time3 years ago
தீபாவளி பண்டிகையின் சிறப்புகள்.
access_time3 years ago
முடிவுக்கு வந்த புனித் ராஜ்குமாரின் சினிமா பயணம்.
access_time3 years ago
இளைஞர்களின் கனவு நாயகரின் பிறந்த தினம் இன்று.
access_time3 years ago
காந்தி ஜெயந்தி வெறும் விடுமுறை நாள் மட்டுமல்ல அதில் உள்ள உண்மையான அர்த்தங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
access_time3 years ago
காலத்தால் அழியா காவியப் படைப்புகளை கலையுலகிற்கு விட்டுச் சென்ற சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த தினம் இன்று.
access_time3 years ago
நம்ம ஏரியா கலகலக்க, Heart Beat படபடக்க, Gana பாட, தாளம் போட மஜாவா ஒரு கச்சேரி கேக்கலாமா !
access_time3 years ago
மஜாவா, செம்மையா, நச்சுனு, நறுக்குன்னு, கெத்தா , நம்ம ஊரு புள்ளிங்களோட கலகலப்பான Gana ஓட ஒரு கலந்துரையாடல்.
access_time3 years ago
Online Class v/s Offline Class; விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு Podcast பட்டிமன்றம்.
access_time3 years ago
ஆசிரியர் தினத்தின் சுவாரசியமான தகவல்கள்.
access_time3 years ago
திறமை இருந்தும் காசு இல்லாமல் தவிக்கும் தமிழச்சி; Indian Player Karishma Emotional Interview, CONTACT: KARISHMA G-pay : 7401784964
access_time3 years ago
அசாத்தியமான திறமையால் ஹாக்கி வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தயான் சந்த்.
access_time3 years ago
சுமார் 250 ஆண்டுகள் பழமையான விஸ்கி ரூ1 கோடிக்கு ஏலம் போய்யுள்ளது.
access_time3 years ago
மலையாள மண் வாசனையோட ஓணம் பத்தி நிறைய தெரிஞ்சிக்கலாம்.
access_time3 years ago
எது சுதந்திரம்? - Public ஓட பரபரப்பான பதில்கள்.
access_time3 years ago
பொக்ரான் சோதனையின் போது APJ அப்துல்கலாம் ஐயா தரையில தான் தூங்குனாரு; கேப்டனா இருந்தப்போ அந்த நிகழ்வ மறக்கவே முடியாது - Lt.Colonel Mr.N.தியாகராஜன் அவர்களுடன் ஒரு உரையாடல்.
சுதந்திரதின சிறப்பு Podcast பட்டிமன்றம் | Independence day special | நில் கவனி கேள் | Nil Gavani Kel
access_time3 years ago
நமது Vaarta வில் சுதந்திரதின சிறப்பு Podcast பட்டிமன்றம் - யாருக்கு அதிக சுதந்திரம்? 90's kids vs 2k kids; அதிரடியான கலாய் மற்றும் கலகலப்பான பேச்சுக்கள்.
access_time3 years ago
Breastfeeding week special - breastfeeding முறைகள் reality Vs myths.
access_time3 years ago
Friend or Lover எது முக்கியம்? - Ultimate Reply 🔥 Friendship Day Special.
access_time3 years ago
தடைகளை தகர்த்தெரிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ்.
access_time3 years ago
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா கடந்து வந்த பாதை குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.
access_time3 years ago
மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வாங்கித்தந்த ஒரே கேப்டன் தல தோனி.
access_time3 years ago
இந்த போட்காஸ்ட் ,மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற "பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்படும் மில்கா சிங் பற்றியது .
access_time3 years ago
இந்த போட்காஸ்ட் , நடிகர் விஜயின் வாழ்க்கை பயணம் பற்றியது
access_time3 years ago
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நவீன யுகத்தில் வேலைப் பளு அதிகரித்த இக்கால கட்டத்தில் அன்னையர், தந்தையர் தினங்களை வைத்துத்தான் இன்றைய பிள்ளைகள் அம்மாவையும் அப்பாவையும் நினைவு வைத்திருக்கிறார்கள்.
access_time3 years ago
குழந்தைப்பருவம் அப்படிங்கறது துள்ளித் திரிந்து விளையாடி பள்ளிக்கு போயிட்டு கல்வி காத்துக்கிட்டு ரொம்பவே சந்தோஷமா இருக்கு கூடிய ஒரு பருவம். ஆனால் இந்த அருமையான குழந்தை பருவத்தை பள்ளிக்கு போயிட்டு கல்வி கற்றுக்கொண்டு விளையாடிகிட்டு ரொம்பவே சந்தோஷமா இருக்காமல் வேலைக்கு போறது அப்படிங்கறது ஒரு கொடுமையான விஷயம் உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் பள்ளிக்கு போகணும் வேலைக்கு போகக்கூடாது என்ற விஷயத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த போட்காஸ்டை கேட்போம்.