Description
நூற்றாண்டு காலங்களாக சூஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி கதைகள் இருந்திருக்கின்றன. சூஃபி கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கமும் கொண்டவை மட்டுமல்ல, நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை.
8 Episodes
access_time3 years ago
தனது கடமையினை அஜாக்கிரதையாக ஒதுக்கிய மனிதன் துன்பமுறுவான்.
access_time3 years ago
பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.
access_time3 years ago
கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய். .
access_time3 years ago
ஆணவம், தலைக்கனம் போன்ற குணங்கள் நீங்கினால் தான் உண்மையான குரு ஆவாய்.
access_time3 years ago
அறிவுரையை ஜீரணித்து தன் வாழ்வை சீர் கொள்வதே சிறந்தது.
access_time3 years ago
அர்த்தமிக்க வேலைகளை அதற்குரிய உழைப்பைப் போடாமல் செய்து முடிக்க முடியாது.
access_time3 years ago
அறிவுள்ள விவேகிகள் இந்த கதையை கேளுங்கள்.
access_time3 years ago
பாடும் பறவை,இறந்ததுபோல் ஏன் நடித்தது? சுஃபி ஞானி கூறும் காரணம்.