Description
இந்த போட்காஸ்ட், பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு .
20 Episodes
access_time3 years ago
காகத்தோட உணவு பொருட்களை எப்படி நரி தந்திரமாக ஏமாற்றி வாங்கியது தெரியுமா?
access_time3 years ago
பணக்காரர் ஒருவருக்கு தான் கிட்ட இருக்கிற பணம் தான் பெரிய சொத்து என்று நினைத்து இருந்தார். ஆனால் அவர் ஒரு நல்ல பாடம் கற்றுக் கொண்டார். அது என்ன தெரியுமா?
access_time3 years ago
ஒரு பால்க்காரியோட பகல் கனவு எப்படி வெறும் கனவாச்சு என்று தெரியுமா?
access_time3 years ago
ஒரு தங்க முட்டைக்கு ஆசப்பட்டு எல்லாத்தையும் தவிரவிட்டவங்களோட கதை தெரியுமா?
access_time3 years ago
மலையேறும் வீரர் ஒருவர் ஒருமுறை மலையேறும் போது ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டார். அவர் தப்பித்தார்?
access_time3 years ago
ஒரு எலி வயலில் விளைந்த சோளம் அனைத்தையும் பேராசையோடு சாப்பிட்டு வந்தது. இறுதியில் அதன் நிலைமை என்ன ஆனது தெரியுமா?
access_time3 years ago
ஏதாவது ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது நல்லது தான். அதற்கு, நாம் முதலில் மாற வேண்டும்.
access_time3 years ago
ஒரு முறை பாம்பு ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் இருந்தது. அதை பார்த்த விவசாயி எப்படி அந்த பாம்பின் உயிரை காப்பாற்றினார் தெரியுமா?
access_time3 years ago
ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள் இருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் அவங்க அப்பா சொத்து பிரிச்சு கொடுத்தார். ஆனால் யாருக்கு அதிக பங்கு கிடைத்தது தெரியுமா?
access_time3 years ago
ஒரு முறை கழுதை சிங்கத்தோடு தோல் போர்த்தி ஊருக்குள்ள சுற்றி திரிந்தது. என்ன தான் தோல் போர்த்தினாலும் குணத்தை மாற்ற முடியுமா ?
access_time3 years ago
வாழ்க்கையோட தத்துவத்தை ஒரு மரம் இரு மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது. அது என்ன தெரியுமா
access_time3 years ago
ஒரு சின்ன பையன் எப்பொழுதும் அவனோட ஊர் மக்கள் கிட்ட பொய் சொல்லி விளையாட்டு கிட்டே இருநதான். இருதியில் அவன் நிலைமை என்ன ஆனது தெரியுமா?
access_time3 years ago
எப்பொழுதும் சண்டை போட்டுக் கொல்லும் இரு ஆடுகள். எப்படி மனம் திருந்தியது தெரியுமா?
access_time3 years ago
சோம்பேறி எப்படி சுரு சுருப்பானான் என்று தெரியுமா?
access_time3 years ago
ஒரு காலத்துல காக்க வெள்ளையா தான் இருந்துச்சாம். அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு தெரியுமா?
access_time4 years ago
ஒரு மனிதனின் உள்ளே உள்ள அச்சம், அவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் தெரியுமா?
access_time4 years ago
திருடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து எப்படி சாதூர்ய்மாய் திருடினான் என்று தெரியுமா?
access_time4 years ago
உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள எந்த பழம் சிறந்த சுவை கொண்டது என்று?
access_time4 years ago
ஒரு முறை பெரிய கரடி ஒன்று பயங்கர பசியோடு காட்ட சுத்தி வந்துச்சு. அப்ப அதன் கண்ணில் பட்ட தேனிய என்ன செய்தது தெரியுமா?
access_time4 years ago
ஒரு ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அவன் செய்கையை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் இவன் யார்?