Description
விக்கிரமாதித்தன் இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மன்னனாவார். அவரின் திறமையும், ஆற்றலும் எல்லையற்றவை.தீவிர காளி பக்தரான விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிய ஒரு வேதாளத்திடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு இறுதியில் அதை காளி கோவிலுக்கு கொண்டு வந்தார். அந்த வேதாளம் யார்? அது ஏன் முருங்கை மரத்தில் தொங்கியது? அது ஏன் கதை சொல்லிக்கொண்டே இருந்தது?
24 Episodes
access_time3 years ago
யார் சரியான மாப்பிள்ளை என்பதை மூன்று மாப்பிள்ளைகள் மூலம் வேதாளம் கூறுகிறது.
access_time3 years ago
வேதாளத்திடம் மீண்டும் நிபந்தனையை மீறிய விக்கிரமாதித்தன்.
access_time3 years ago
யார் கொடியவர்கள் என்பதை கிளிகள் சொன்ன கதை மூலம் வேதாளம் கூறுகிறது.
access_time3 years ago
யார் உயர்ந்தவன் என்பதை வீரபாலன் கதை மூலம் வேதாளம் கூறுகிறது.
access_time3 years ago
ஒரு ராட்சசன் கதை பற்றி கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
மூன்று தேவியர் கதையை கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
காற்படிகனின் கதை பற்றி கூறுகிறது வேதாளம் .
access_time3 years ago
ஒரு பேரழகியின் கதையை பற்றி கூறுகிறது வேதளாம்.
access_time3 years ago
வேதாளம் கூறும் மந்தாரவதியின் கதையை இப்பகுதியில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
access_time3 years ago
பத்மாவதியின் கதையை கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
ஏன் போகவில்லை எனும் கதையை கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
காரணம் என்ன எனும் கதையை கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
ராமநாதன் என்பவரின் கதையைக் கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை கூறுகிறது வேதாளம் .
access_time3 years ago
ஒரு பெண்ணின் கதையை கூறுகிறது வேதாளம் .
புரிந்து கொள்ளாத மக்கள் | Purinthu Kollatha Makkal |விக்ரமாதித்தன் கதைகள் | Vikramathithan Kathaigal
access_time3 years ago
குணவர்மன் என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன் இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை கூறுகிறது வேதாளம் .
access_time3 years ago
குணசேகரன் என்பவனின் கதையை கூறுகிறது வேதாளம்.
access_time3 years ago
கபாலி என்பவனின் கதையை கூறுகிறது வேதாளம் .
access_time4 years ago
அற்ப விஷயங்களுக்காக தனது சக்தியை வீணாக்கிய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறது வேதாளம் .
access_time4 years ago
கிருபானந்தா என்ற வஞ்சக யோகி பற்றி வேதாளம் கூறும் கதையைக் கேட்போம்.
access_time4 years ago
கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை கூறுகிறது வேதாளம் .
access_time4 years ago
தேடும் பொருள் கிடைக்கும் போது, அதைக் கை நழுவ விட்டுவிட்டு புத்தி தடுமாறி தவறு புரிந்தவன் கதையை வேதாளம் கூறுகிறது.
access_time4 years ago
தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும்பாலோனரின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்பதை நிரூபிக்க வேதாளம் கூறும் கதையை கேட்போம் .