நாள் 1 : கௌரவர்கள் - நட்சத்திர மண்டல வியூகம் vs பாண்டவர்கள் – வஜ்ர வியூகம் | குருச்சேத்திர யுத்தம்
Description
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “நட்சத்திர மண்டல” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு அர்ஜுனன் தலைமையில் “வஜ்ர” வியூகத்துடனும் முதல் நாள் போர் துவங்கியது.
Comments