சத்ரபதி சிவாஜி போன்சலே பகுதி 2 | Shivaji Bhonsale Part 2
Description
சிவாஜியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெற்றிருந்தார்கள். அவரின் அனைத்து படையெடுப்புகளிலும் இருந்த மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஜெனரல்களில் ஒருவர் ஹைதர் அலி கோஹரி ஆவார்; நூர் கான் பெக் ஒருமுறை காலாட்படையின் தலைவராக இருந்தார்; இவர்கள் இருக்கும் தருவாயில் சிவாஜி என்னென்ன திட்டங்கள் செய்து மற்றவர்களை எப்படி தோற்கடித்தார் என்பதை இப்பதிவில் கேட்போம்
Comments