தைமூர் பகுதி - 2 | Timur Part - 2 | மன்னாதி மன்னர்கள் | Mannathi Mannargal
Description
தைமூர் ஒரு போரியல் மேதைகொடூர புத்தி கொண்டவன். போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்து சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை. அதனை விளக்கி சொல்லும் இந்த பதிவை கேளுங்கள்.
Comments