நாள் 2 : கௌரவர்கள்- கருட வியூகம் vs பாண்டவர்கள் – கிரௌஞ்ச வியூகம் | குருச்சேத்திர யுத்தம்
Description
கௌரவர்களுக்கு பீஷ்மர் தலைமையில் “கருட” வியூகத்துடனும், பாண்டவர்களுக்கு திருஷ்ட்டத்யும்ணன் தலைமையில் “கிரௌஞ்ச” வியூகத்துடனும் இரண்டாம் நாள் போர் தொடர்ந்தது.
Comments