add_circle Create Playlist
ரத்த வேட்டை | Raththa Vettai | Serial Killers | True Crime Stories in Tamil - Raaga.com - A World of Music

ரத்த வேட்டை | Raththa Vettai | Serial Killers | True Crime Stories in Tamil

Glitz Digital

Description

Our new show on Raaga, chronicles the rise and fall of the world's most dreaded serial killers going in depth of their psyche and modus operandi and how they were brought to justice. Each episode will deal with one serial killer who terrorised the world over the years.

18 Episodes Play All Episodes
%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%3A+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%7C+David+Berkowitz++%7C+++Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time3 years ago
டேவிட் ரிச்சர்ட் பெர்கோவிட்ஸ் ஜூன் 1, 1953 பிறந்தவன். அவர் பயன்படுத்திய ஆயுதம் காரணமாக ஒரு அமெரிக்க தொடர் கொலையாளி ஆனான். அவன்  எட்டு தனித்தனி துப்பாக்கி சூடு தாக்குதல்களில் நியூயார்க் நகரில் பல கொலைகளை விசித்திரமாக செய்தவன். இவனை பற்றியும் இவன் செய்த கொலைகளை பற்றியும் இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%7C+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%7C+Andrei+Chikatilo+%7C+Raththa+Vettai++%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
ஒன்பது வயது சிறுமி எலேனாவிடம் நைசாக பேச்சு கொடுத்து, புறநகர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய அவன் முயன்றபோது, அந்த சிறுமி சற்று திமிறியிருக்கிறாள். அந்த சிறுமியின் கூச்சலை நிறுத்த வேண்டி கழுத்தை நெரித்து கொலை செய்தான். கொடூரமான குழந்தை பருவம் சிக்காடிலோவை திக்குமுக்காட வைத்திருக்கிறது. இவனை பற்றி இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%3A+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%7CEdward+Theodore+Gein++%7C+Raththa+Vettai+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
ஒரு அமெரிக்க குற்றவாளி கொலைகாரன். கெய்னின் குற்றங்கள், அவரது சொந்த ஊரான விஸ்கான்சின், 1957 ஆம் ஆண்டில் பரவ தொடங்கின. அவர் உள்ளூர் கல்லறைகள் மற்றும் எலும்புகள் மற்றும் தோலில் இருந்து சடலங்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து. ஜெய்ன் இரண்டு பெண்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இவன் சீரியல் கில்லர்யாக ஏன் மாறினான் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%3A+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%7C+Charles+Sobhraj+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
சோப்ராஜ் குறைந்தது 12 கொலைகளைச் செய்தான். பிகினி உடையில் அணிந்து செல்லும் பெண்களை எல்லாம் கொலை செய்துவிட்டு மேற்கத்திய கலாச்சாரம் இந்த நாட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி செய்தேன் என ஒரு கொலை காரன் பேட்டி கொடுத்துள்ளான். ஏன் இந்த கொடூர கொலைகளை செய்தான் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
13+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%3A+Jeffrey+Dahmer+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
ஆண்களையும், சிறுவர்களையும் இவர் கொன்று புதைத்து இருந்தார். அவர் மனித எலும்புகள் மீது அதிக ஆர்வம் காட்டினார்.ஜெஃப்ரி நான்கு வயதாக இருந்த சமயத்தில், வீட்டுக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தபோது எலும்புகளின் குவியலையே அங்கு காணமுடிந்தது. ஏன் அவன் இப்படி நடந்து கொண்டான் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%3A+Dennis+PDK+Rader+%7C++Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
மனிதர்களை சித்ரவதை செய்து கொலை செய்யும் பி.டி.கே என்னும் தொடர் கொலையாளி இவர் என கூறினால் யாருமே நம்பமாட்டார்கள். ஏன் அவர்களது குடும்பத்தினர்களே நம்பவில்லை. பின்பு சில நாட்களில் அந்த தொடர் கொலையாளி இவர்தான் என தெரிய வந்தது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்தது. இவர் 10 நபர்களை சித்திரவதை செய்து கொன்றிருந்தார். இவனை பற்றி இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம்.

 
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%3A+Mohan+Kumar+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
சயனைடு மோகன் என்றும் அழைக்கப்படும் மோகன் குமார் விவேகானந்த் ஒரு தொடர் கொலையாளி, திருமணத்துக்காக மாப்பிள்ளை தேடும் பெண்களை இரையாகக் கொண்டவர். வரதட்சணை கொடுக்க முடியாத மற்றும் பொருத்தமான கணவர்களைக் கண்டுபிடிக்க முடியாத பெண்களை கவர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சயனைடு மாத்திரைகள் கொடுத்து, அவை கருத்தடை மருந்துகள் என்று கூறி அவர்களைக் கொன்று, அவர்களின் நகைகளைக் கொள்ளையடிப்பார். 
93+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%3A+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%7C+Samuel+Little+%7C++%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
 

சாமுவேல் லிட்டில் ஒரு அமெரிக்க தொடர் கொலைகாரன், 93 பெண்களைக் கொன்றதாக அவர் கூறினார், மற்றும் புலனாய்வாளர்கள் அவரை 60 க்கும் மேற்பட்ட கொலைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். (எஃப்.பி.ஐ) குறைந்தது 60 கொலைகளில் லிட்டில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இது அமெரிக்காவின் வரலாற்றில் எந்தவொரு தொடர் கொலைகாரனுக்கும் நிரூபிக்கப்பட்ட வழக்குகளில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அவன் செய்த கொலைகளை உங்களுக்கு தெளிவாக விளக்கும் இப்பதிவினை கேளுங்கள். 
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%C2%A0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D+%7C+Richard+Ramirez+%7C+Serial+Killer+%7C+True+Crime+Stories+In+Tamil
access_time4 years ago
உலகில் கொடூரமான முறையில் தொடர் கொலைகளை புரிந்து வந்த பயங்கரமான ரிச்சர்ட் ராமிரெஸ் குறித்து இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாத வண்ணம் பல திட்டங்களை வகுத்து பல கொலைகளை கொடுரமான முறையில் எவ்வாறு செய்தான் என்பதை பற்றி இப்பதிவில் கேட்கலாம் 
%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%7C+Zodiac+Killer+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time4 years ago
மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு கொடூர கொலையாளியாக மாறிய சோடியாக் சீரியல் கில்லர் பல உயிர்களையும் கொள்ள திட்டமிட்டு குழந்தைகளையும் கொலை செய்த திட்டம் மற்றும் அவன் எப்படி காவல் துறையிடமிருந்து தப்பிக்கிறான் என்பதையும் இப்பதிவில் கேட்கலாம்.

 
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+2+%7C+Raththa+Vettai+Season+-+2+Promo
access_time4 years ago
கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்னும் உலகில்நாம் வாழுந்து கொண்டிருக்கிறோம். கொலைகளை நம்மோடு வாழ்பவர்களும் செய்து கொண்டுதான் இருக்க்கிறார்கள் .அத்தகைய கொலைகளை ஆண்கள் மட்டும் செய்யவில்லை பல பெண்களும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சீரியல் கில்லர்கள் எனப்படும் கொலையாளிகள் வாழுந்து மடிந்தாலும் அவர்கள் விட்டு சென்ற கறைகளாக இன்னும் பல பேர் நம் மத்தியில் வாழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள் குழந்தைகளை கொலை செய்த குற்றவாளி வயதானவர்களை கொலை செய்த கொலையாளிகள் திட்டம் வகுத்து சரியான நொடியை பார்த்து தனக்கேற்ற பாணியில் கொலை செய்தவர்கள் இந்த சீரியல் கொலையாளிகள். இவர்களை பற்றி இனி நம் தெரிந்து கொள்ளலாம் ரத்தம் தெறிக்க தெறிக்க ரத்த வேட்டை .
%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%7C+Donald+Henry+Gaskins+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
Donald Henry Gaskins, considered to be one of South Carolina’s most notorious killers, has tortured, murdered, and sometimes ate over 100 of his victims, including a 1-year-old.
%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%7C+House+of+Horrors+-+The+Noida+Massacre+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
In one of the most horrifying cases of serial murders in India, the Nithari killings involved the gruesome murders of at least 19 children and women, along with rape, cannibalism, and attempted necrophilia. In the case dubbed the ‘House of Horrors,’ the CBI on March 22, 2007, charged businessman Moninder Singh Pandher and his servant Surinder Koli for the heinous crimes.
%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B+%7C+Luis+Alfredo+Garavito+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
Luis Alfredo Garavito is a Colombian serial killer who was convicted of raping, torturing, and murdering over 189 boys of the ages 6 to 16, in the 1990s. He has been described as the “world’s worst serial killer” by the Colombian media. He specifically targeted the downtrodden, homeless, and orphaned boys.
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+%7C+Tsutomu+Miyazaki+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
Obsessed with pornography, Tsutomu Miyazaki was one of Japan’s serial killers who brutally murdered four young girls – between the ages of four and seven. He was also known as 'little-girl murderer'.
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%7C+Ted+Bundy+%7C+Serial+Killers+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
Ted Bundy was an American serial killer, rapist, necrophile, and kidnapper who assaulted and killed several young women of the 12 – 25 age group during the 1970s.
%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE+%7C+Amarjeet+Sada+%7C+Youngest+Serial+Killer+%7C+True+Crime+Stories+in+Tamil
access_time6 years ago
Amarjeet Sada the youngest serial killer ever in the world who started his blood hunt at the young age of 8 and claimed the lives of three small babies including his own sister.
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%7C+Raththa+Vettai+-+Introduction
access_time6 years ago
Comments
See this page in...
Raaga App
Open
Browser
Continue